இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் போராட்டம்:
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம்.
இந்தி திணிப்பு, ஒரே நுழைவு தேர்வு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
இந்தி தெரியாது என உங்களிடம் சொல்லி கொண்டேதான் இருப்போம்.
மீண்டும் இந்தியை திணிக்க முயன்றால் டெல்லியில் போராட்டம் நடத்துவோம்.
2010தேர்தலில் எப்படி உங்களை விரட்டினோமோ, 2024 தேர்தலிலும் விரட்டுவோம்.
ஒன்றியம் என்று சொன்னால் தான் கோபம் வரும். அதனால் ஒன்றிய அரசு என்று தான் சொல்லுவோம்;
முன்பு போல் இங்கு ஆட்சியில் இருப்பது எடப்பாடி பழனிசாமி அல்ல. இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Post a Comment