இந்திய அஞ்சல்துறை மற்றும் மல்லிப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகம் இணைந்து மல்லிப்பட்டிணம் ஜூம்ஆ பள்ளி மதராஷாவில் ஆதார் கார்டு முகாம் நடைபெற இருக்கிறது.
முகாம் நடைபெறும் நாள்:-10-10-2022 முதல் 15-10-2022 வரை நடைபெறும்.
காலை 09: 30 மணிமுதல் மாலை 04:30 வரை நடைபெறும்.
ஆதார் கார்டில் பெயர் திருத்தம்,புதிய ஆதார் கார்டு எடுக்க,மொபைல் எண் சேர்க்க மற்றும் மாற்றவதற்கு இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.
Post a Comment