மல்லிப்பட்டிணம் ஹபீபா பழமுதிர்சோலை.!

பழங்கள் வாங்க  மல்லிப்பட்டிணம் பெரியபள்ளி அருகில் அமைந்திருக்கும் ஹபிபா பழமுதிர்சோலைக்கு வாங்க...
அனைத்துவிதமான பழங்களும் குறைவான விலையில் தரமான தரத்தில் கிடைக்கும்....

மேலும் ஆப்பிள்,ஆரஞ்சு,கொய்யா,மாதுளை,நாவற்பழம்,கருப்புதிராட்சை,சாத்துகுடி,ரஸ்தாலி,செவ்வாழை,நேந்திரம்,
பச்சைநாடா,மொந்தான்பழம் 
போன்ற அனைத்துவகையான
பழங்களும் குறைந்த  விலையில் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்...

தொடர்புக்கு..
A.சம்சுல்குதா.
மல்லிப்பட்டிணம்.
தொலைபேசி எண்.9698339196.

Post a Comment

Previous Post Next Post