பட்டாசு வாங்கினால் அபராதம்,ஆறு மாதம் சிறை தண்டனை.!

டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகளை வாங்கினால், வெடித்தால் அபராதம், ஆறு மாதம் சிறை தண்டனை" தீபாவளிக்கு பட்டாசுகளை வாங்குவதும் வெடிப்பதற்கு டெல்லியில் 200 ரூபாய் அபராதம் ஆறு மாதம் சிறை தண்டனை டெல்லி மாநில அமைச்சர் கோபால் ராய் அறிவிப்பு.

 டெல்லியில் பட்டாசு தயாரித்தல், வைத்தல், விற்றால் ரூ.5,000 வரை அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் 408 குழுக்கள் டெல்லியில் பட்டாசு தடையை செயல்படுத்த அமைக்கப்பட்டுள்ளது கோபால் ராய் தலைநகர் டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு அடுத்த ஆண்டு 2023ஜனவரி 1-ஆம் தேதி வரை காற்று மாசை கட்டுப்பட்டு விதமாக பட்டாசு வெடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது


Post a Comment

Previous Post Next Post