தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது அரசு இயந்திரம் பார்வையாளராக இருந்த போது தமுமுகவின் பணி விலைமதிப்பற்றது அறிக்கையில் தகவல்.!

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்திற்கு அருணா ஜெகதீசன் ஆணையம் பாராட்டு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களின் நலனை விரும்பி சேவையாற்றிய தமுமுகவிற்கு பாராட்டு

"துன்பத்தைப் பொருட்படுத்தாமல் சாதி, இனம், சமூகம் அல்லது மதம் ஆகியவற்றைப் பாராமல் மனித நேயத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் (TMMK) செய்த விலைமதிப்பற்ற சேவை ஆகும்"

"எந்தப் பக்கமிருந்தும் உதவி வருவதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லா நிலையில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் அரசு இயந்திரம் முற்றிலும் வெறும் பார்வையாளராக இருந்த நேரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஆகியோர் புரிந்த மனிதாபிமான சேவைகள் ஆணையத்தின் சிறந்த பாராட்டைப் பெறத் தகுந்தவை." - 

- அருணா ஜெகதீசன் அறிக்கை.

Post a Comment

Previous Post Next Post