அதிராம்பட்டினம் மக்தப் சார்பில் பகுதி நேர கிராஅத் அரங்க நிகழ்ச்சி மரியம் பள்ளியில் நடைபெற்றது.
இதில் மல்லிப்பட்டிணம் மக்தப் சார்பில் மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டு கிராஅத் நிகழ்ச்சியில் பங்கெடுத்து ஓதி காண்பித்தார்கள். இதில் மல்லிப்பட்டிணம் மாணவர்கள் சிறப்பாக அழகிய முறையில் கிராஅத் ஓதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment