கோவை மாநகராட்சியில் உள்ள ஆரம்பபள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி எடுக்கும் நிகழ்வு நடந்திருக்கிறது.இது குறித்து கோவை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இது வரை தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சிகள் நடந்து வந்த நிலையில் தற்போது அரசு பள்ளியில் நடந்து இருக்கிறது.
Post a Comment