உ.பி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் காலமானார்.!

இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும் உத்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவ் உடல் நல குறைவால் இன்று காலமானார்.

Post a Comment

Previous Post Next Post