மல்லிப்பட்டிணத்தில் படகு சவாரி செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி(படங்கள்)..!

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் மனோரா சுற்றுலா தளத்தில் படகு சவாரியை தொடங்கி வைத்தார்.

ஊரக உள்ளாட்சி வளர்ச்சி திட்டத்தின் கீழ் சரபேந்திர்ராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணம் மனோராவில் ரூ.160.84 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா, படகு குழாம், பேபர் பிளாக் நடைபாதை, உணவகம் மற்றும் மனோரா பயிற்சி மையங்களை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்வில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்,பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை,திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன்,சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் முத்துமாணிக்கம்,சரபேந்திரராஜன் பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா, அரசு அதிகாரிகள், மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Post a Comment

Previous Post Next Post