நில அபகரிப்பு புகார் எதிரொலி பாஜக ஆதரவு மாநில தலைவர் கைது.!


பாஜக ஆதரவு சிறுபான்மை பிரிவு அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் மாநில தலைவர் பாத்திமா அலி கைது செய்யப்பட்டார். நில அபகரிப்பு வழக்கில் பாத்திமா அலியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

சென்னை: பாஜக ஆதரவு சிறுபான்மை பிரிவு அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் மாநில தலைவர் பாத்திமா அலி கைது செய்யப்பட்டார். நில அபகரிப்பு வழக்கில் பாத்திமா அலியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

Post a Comment

Previous Post Next Post