Homeமரண அறிவிப்பு மல்லிப்பட்டிணம் அரசு பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் ராமநாதன் மரணம்.! புதியவன் Monday, October 17, 2022 0 மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர் பள்ளத்தூரை சேர்ந்த S. ராமநாதன் அவர்கள் காலமாகிவிட்டார். அன்னாரின் நல்லடக்கம் இன்று மாலை 4 மணி அளவில் பள்ளத்தூர் மயானக் கரையில் உடல் நல்லடக்கம் செய்யப்படும்
Post a Comment