இந்தோனேசியா: சோலோவில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஷேக் சயீத் கிராண்ட் மசூதியை, இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜோகோ விடோடோவுடன் அமீரக ஜனாதிபதி திறந்து வைத்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தந்தை நினைவாக பெயரிடப்பட்ட மசூதி திறப்பதில் நான் மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால உறவுகளை பிரதிபலிப்பதாகவும், அமைதி மற்றும் நல்லெண்ணத்தின் மதிப்பை பிரிதிப்பலிப்பதாக தெரிவித்தார்.
மேலும், இந்தோனேசியா மக்களுக்கு நன்மையையும், மகிழ்ச்சியையும் நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
"இந்தோனேசியாவில் புதியதாக கட்டப்பட்டுள்ள மசூதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷேக் சயீத் கிராண்ட் மசூதி போலவே கட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது". (நன்றி UAE TSM)

Post a Comment