மல்லிப்பட்டினத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை உள்ளடக்கிய கல்வி விழிப்புணர்வு பேரணி.!

 


தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளை கல்வி பெற்றிட விழிப்புணர்வு ஏற்படுத்த சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் பள்ளி மாணவ,மாணவியர்கள் பேரணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் பேரணியில் கலந்துக்கொண்டனர்.











Post a Comment

Previous Post Next Post