இந்தியாவின் இரும்பு மங்கை முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின்105 வது பிறந்த நாளை முன்னிட்டு 19/11/2022 இன்று மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அவரது உருவ படத்திற்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தி அவரது படத்திற்கு முன்பு இந்திய ஒற்றுமையை பாதுகாப்போம் மத நல்லிணக்கத்தை வளர்ப்போம். பாசிசத்தை முறியடிப்போம் என்ற உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட சிறுபான்மை தலைவர் A. நாகூர் கனி தலைமையில் நடைபெற்றது.
மீனவர் அணி மாநிலச் செயலாளர். முன்னிலை வடுகநாதன் முன்னிலை வகித்தார்.
சிறுபான்மை துறை சேதுபாவசத்திரம் வடக்கு வட்டாரத் தலைவர் அஜீஸ், சிறுபான்மை நகர தலைவர் MkL. முகமது அப்துல் காதர்,நகர துணைத் தலைவர் அயூப் கான்,ரங்கசாமி,ஹசன் பாவா,செய்யது இப்ராஹிம்,ஜலில்,முகமது இப்ராகிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்




Post a Comment