மல்லிப்பட்டினம் நியாய விலைக்கடையில் பெயர் பலகையில் உங்கள் ஸ்மார்ட் கார்டு பெயர் உள்ளதா.?

 மல்லிப்பட்டினம் ஜூம்ஆ பள்ளி எதிரில் உள்ள நியாய விலைக் கடையில் ஒட்டியுள்ள பெயர் பலகையில் உள்ள பெயர்கள் உள்ளவர்கள் வங்கி கணக்கு புத்தகம்,ஆதார் கார்டு,ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஆகியவைகளை ஜெராக்ஸ் மற்றும் ஒரிஜினல் கொண்டு வந்து கொடுக்குமாறு நியாய விலைக்கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.





Post a Comment

Previous Post Next Post