மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் மேலாண்மை குழு கூட்டம்.!



 தஞ்சை மாவட்டம்,சரபேந்திர்ராஜன்பட்டினம் ஊராட்சி,மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில்  மேலாண்மை குழு கலந்தாய் கூட்டம் மாவட்ட மீன்வளத்துறை இயக்குனர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் துறைமுக மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post