மல்லிப்பட்டினம் மர்ஹூம் R.M.S.செய்யது அப்துல் ரஹ்மான் மகனும் R.M.S.முகமது காசீம்,R.M.S அப்துல் அஜீஸ் R.M.S முகமது அப்துல் காதர் R.M.S ஜமால் ஆகியோரின் தம்பியும், அல்தாஃப் ஹூசைன் அவர்களின் தந்தையுமான R.M.S அப்துல் மஜீத் அவர்கள் புதுப்பட்டினத்தில் அவர்களின் இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்ன இலைஹி ராஜின்
அன்னாரின் மறுமை வாழ்விற்காக தூஆ செய்யவும்..

Post a Comment