நாடு முழுவதும் 74ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. உங்கள் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
மல்லிப்பட்டினம் நகரத் தலைவர் ஜவாஹீர் தேசிய கொடியை ஏற்றி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
மாநில மீனவரணி செயலாளர் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார.மேலும் கட்சியின் நகர,கிளை நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். நகரத் துணைத் தலைவர் நூருல் இஸ்லாம் நன்றியுரையாற்றி னார்.


Post a Comment