தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் தரகர் தெருவைச் சேர்ந்த அதிரை த்ரீ ஸ்டார் ஜிம் உரிமையாளரும், ஹாஜா முகைதீன் அவர்களின் சகோதரருமாகிய நஜுமுதீன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
Post a Comment