மல்லிப்பட்டினத்தில் மாபெரும் ஹூஸ்னுல் காதிமா மகளிர் அரபிக் கல்லூரியின் 12ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 9ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி வருகின்ற மே.24,2023 அன்று மாலை 4 மணியளவில் ஜூம்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் பட்டம் பெறும் மாணவிகள் நடத்தும் சிறப்பு பட்டிமன்றமும் நடைபெற இருக்கிறது.இந்நிகழ்வில் அனைவரும் குடும்பத்துடன் கலந்துக்கொள்ள மஜ்லிசுல் உலமா சபை அழைப்பு விடுத்துள்ளது.
Post a Comment