தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் பேருந்து நிலையத்தில் வக்ப் திருத்த மசோதா நகலை எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கிழித்தும்,எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ரியாஸ் அகமது தலைமையில் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வக்ஃப் சட்டத்திருத்தத்தை எதிரத்தும் கண்டன கோசங்களை எழுப்பினர்.
இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட,ஒன்றிய,கிராம பஞ்சாயத்து கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment