பட்டுக்கோட்டையில் கல்வி கடன் முகாம்.!

  


தஞ்சை மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் கல்விக்கடன் முகாம். 17-10-2023 செவ்வாய் கிழமை மங்களமாதா மண்டபத்தில் காலை 9மணி முதல் மதியம் 1 மணிவரை   நடைபெறுகிறது.உயர்கல்வி பெற கடன் வசதி ஏற்படுத்தப்படுகிறது. அரசின் பதிவுபெற்ற அனைத்து வகையான கல்லூரிகளில் படிக்கின்ற மாணவ,மாணவியர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post