மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் தஞ்சாவூர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சிறப்பு பேரவை கூட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அவர்களின் சுற்றறிக்கை 03/2023 ந.க. எண்:8708/2023/T1, நாள்:20.03.2023- ன் படி தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மீனவர் கூட்டுறவு சங்கங்களின் 15.03.2023-ல் உள்ளபடியான உறுப்பினர்களின் இறுதி பட்டியல் ஒப்புதல் பெறும் பொருட்டும் மற்றும் ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கை தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் கூட்டம் விதிகள் சங்கங்களின் துணை விதி, இயற்கை நியதி, தகுதி மற்றும் ஆவணங்களுடன் பரீசீலத்து தயாரிக்கப்பட்ட உறுப்பினர்களின் இறுதி தொடர்பாகவும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற உள்ளது.
எனவே இந்த சிறப்பு பொது பேரவை கூட்டத்தில்FTE.11 கள்ளிவயல் தோட்டம் கடல் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இடம் : மீன்வள ஆய்வாளர் அலுவலகம், மல்லிப்பட்டினம்
நாள் & நேரம் :18.10.2023/ காலை ,10 மணி முதல் மாலை 6 மணிவரை...
Post a Comment