NIA வால் கைது செய்யப்பட்ட எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் உட்பட பலர் இன்று விடுதலை.!



இரமநாதபுரம் SDPI மாவட்ட தலைவர் பரக்கத்துல்லாஹ் உள்ளிட்ட பலரை NIA பொய் வழக்கில் UAPA சட்டத்தின் கீழ்  கைது செய்தது. இன்று சென்னை உயர்நீதிமன்றம் அனைவரையும் பிணையில் விடுதலை செய்ய உத்தரவு வழங்கியுள்ளது…

மேலும் இவர்களுக்கு எதிரான தீவிரவாத குற்றசாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி பிணை வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.

Post a Comment

Previous Post Next Post