தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியம் மல்லிப்பட்டினத்தில் அஇஅதிமுகவின் 52வது ஆண்டு துவக்க விழாவையொட்டி கட்சி கொடியேற்றினர்.
சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியின் ஒன்றிய கவுன்சிலர் மீனவராஜன் கட்சி கொடியேற்றி வைத்தார்.மேலும் இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.
Post a Comment