மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு ~ SNH ஹாஜா அவர்கள்..!



மல்லிப்பட்டினம் புதுமனைத் தெருவை சார்ந்த மர்ஹும் மு. க. செ. சாகுல் ஹமீது மகனும், மர்ஹும் SNH நாகூர் பிட்ச்சை , அப்துல் சத்தார் இவருடைய சகோதரர்மாகிய SNH ஹாஜா முஹைதீன் இன்று நள்ளிரவு இறைவனிடம் சேர்த்து விட்டார்.

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜூவூன்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிரார்த்தனை செய்யவும்.

Post a Comment

Previous Post Next Post