அகில இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர் தேர்தலில் வேளச்சேரி எம்எல்ஏ ஹசன் மௌலானா வெற்றி.
தென்னிந்தியாவிற்கான பிரதிநிதியாக தேசிய ஹஜ் கமிட்டியின் உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
கர்நாடகாவைச் சேர்ந்தவரும் போட்டியிட்ட நிலையில் கடைசி நேரத்தில் அவர் வேட்பு மனுவை திரும்பப் பெற்ற இதனை அடுத்து ஹசன் மௌலானா வெற்றி
Post a Comment