சர்வதேச மனித உரிமைகள் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை தாஜ் ஹோட்டலில் மாநில தலைவர் DR.அசன் முகைதீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.அரசு அதிகாரிகளுடன் இணக்கத்தை பேணுதல்,மக்களுக்கு தேவையான மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் மாநிலத்தில் இருந்து பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment