ஆதார் கார்டு இலவசமாக அப்டேட் செய்வது எப்படி.?

 



10 ஆண்டுகளுக்கு முன் விநியோகிக்கப்பட்ட ஆதார் அட்டைகளை செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் இலவசமாக புதுப்பித்துக் கொள்ள முடியும். அதன் பிறகு ஆதார் அட்டையை புதுப்பிக்க 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க Myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம் இருந்தால் புதுப்பித்தல் அவசியமாகும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Post a Comment

Previous Post Next Post