வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஃபென்ஜால் புயல் நாளை(நவ.30) கரையை கடக்கும் என்பதால் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வரை மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 70 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் தங்கள் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாகவும், தெளிவான இடைவெளி விட்டு நிறுத்தி வைக்குமாறு தஞ்சை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கேட்டுக்கொள்கிறார்கள்.
Post a Comment