தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உத்தரவுகளின் படி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வழிகாட்டுதல் படியும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை ஜோ.அருண் தலைமையில் குழுவின் ஆய்வு கூட்டம் வரும் டிசம்பர் 19 வியாழக்கிழமை அன்று தஞ்சாவூரில் நடைபெற உள்ளது.
சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளும் டிசம்பர் 19 வியாழக்கிழமை அன்று காலை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டமைப்பில் சந்தித்து சிறுபான்மையினருக்கான தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் கருத்துக்களை கேட்டறிய உள்ளனர்
Post a Comment