மீண்டும் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியது சமுதாய நலமன்றம்.!




 மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றம் மீண்டும் ஆம்புலன்ஸ் சேவையை  துவக்கியுள்ளதாகவும் மேலும் சமுதாய நலமன்ற அவசர கால ஊர்தி பலதரப்பட்ட சமுதாய மக்களின் அவசர மருத்துவ தேவைக்கு இதனை பயன்படுத்தி கொள்ளவும்,மேலும் சமுதாய நலமன்றத்தின் மூலம் இயக்கப்படுகிற இந்த ஆம்புலன்ஸ் சேவை இலவசமாக செயல்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

தற்காலிகமாக இந்த நம்பர் செயல்பாட்டில் இருக்கும், ஆம்புலன்ஸ் சேவைககு புதிய நம்பர் பயன்பாட்டுக்கு வரும் வரை


+91 73396 39152

Post a Comment

Previous Post Next Post