தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாற்றம்.!

 


தஞ்சை மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக ராஜாராம் IPS அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்.தஞ்சாவூர் மாவட்ட S.P ஆஷிஷ் ராவத், சென்னைமாநகர  காவல்துறையின் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post