தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மனிதநேய மக்கள் கட்சி 17ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நகர முழுவதும் மமக கொடியேற்றம் நிகழ்ச்சி நகர தலைவர் முகமது அஸ்லம் தலைமையிலும், மாவட்ட தலைவர் இதிரிஸ் அஹமத், மமக மாவட்ட செயலாளர் அப்துல் பாஹத், தமுமுக மாவட்ட செயலாளர் கவுன்சிலர் அப்துல் மாலிக் , மமக மாவட்ட துணை செயலாளர் இலியாஸ், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் ப்ரோஸ்கான், மமக நகர செயலாளர் சகுபர் சாதிக் , தமுமுக நகர செயலாளர் ஹாஜா முகைதீன் நகர பொருளாளர் முகமது யூசுப், மற்றும் நகர துணை, அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரின் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக. மமக மாநில துணை பொதுச்செயலாளர் தஞ்சை பாதுஷா அதிரை நகரம் முழுவதும் கொடியேற்றி சிறப்பித்தார்கள்.
Post a Comment