மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சிசிடிவி மானிட்டர் வழங்கிய அப்துல் மாலிக்.!

 


தஞ்சை மாவட்டம் சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சிசிடிவி மானிட்டர் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

 அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சிசிடிவி மானிட்டர் தேவை என்று கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியிடம் சிசிவிடி மானிட்டரை அப்துல் மாலிக் வழங்கினார்.

1 Comments

  1. பனி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post