மல்லிப்பட்டினம் MMY. முகைதீன் பிச்சை அவர்கள் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் மரணம்.!
மல்லிப்பட்டினம் வடக்கு தெருவைச் சார்ந்த MMY. யாகூப் அவர்களின் மகனும், MMY. அப்துல் ரஹிம் அவர்களின் தம்பியுமாகிய MMY. முகைதீன் பிச்சை சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் பணிபுரிந்து வந்த நிலையில் 24.02.2025 அன்று மரணமடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்...!
Post a Comment