மரண அறிவிப்பு~ அதிரையை சேர்ந்த இளைஞர் சாலீம் அவர்கள் சவூதியில் மரணம்.!

 


அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த பட்டுக்கோட்டை ராயல் ஷூ பஷீர் அஹமது அவர்களுடைய மகனுமாகிய ஸாலிம் அவர்கள் சவூதி அரேபியா தாயிப்பில் வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் .

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.

Post a Comment

Previous Post Next Post