தஞ்சை தெற்கு மாவட்டம்,அதிராம்பட்டினம் நகர SDPI கட்சி ஒருங்கிணைக்கும் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி வருகின்ற 21-03-2025 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி அளவில் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட்ல் (கதீஜா மஹால்) நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாமுதீன் கலந்துக்கொள்ள இருக்கிறார்.
எனவே அனைத்து ஜமாத் கூட்டமைப்பு, சமுதாய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அதிரை நகர எஸ்டிபிஐ கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
Post a Comment