மல்லிப்பட்டினம் உமறுப்புலவர் தெருவை சேர்ந்த மர்ஹீம் MKS சேக்தாவூது அவர்களின் மனைவியும், MKS சாகுல் ஹமீது, MKS அப்துல் ரஹீம், MKS அப்துல் கபூர், MKS, முகமது சாகிபுதீன்,MKS.முகமது யாசீன் இவர்களின் தாயாருமாகிய குபுராம்மாள் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
Post a Comment