பட்டுக்கோட்டையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.!



 தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவி.சேகர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள்,நீர் மோர் ஆகியவை வழங்கினார்.

இந்நிகழ்வை மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜவகர் பாபு ஏற்பாடு செய்தார்.

இதில் கட்சியின் மாநில,மாவட்ட,நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post