தஞ்சை தெற்கு மாவட்டம் தமிழக வெற்றிக்கழகம் மல்லிப்பட்டினம் கிளை சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு தர்ஹகாக்கள் பாதுகாப்பு பேரவையின் தலைவரும், முத்துப்பேட்டை தர்கா அறங்காவலரும் பாக்கர் அலி சாகிப், எஸ்டிபிஐ தஞ்சை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் ரியாஸ் அகமத்,தமிழக வெற்றிக் கழக தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஏனாதி சி மதன், பேராவூரணி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் டெல்டா. ராஜவிக்னேஷ், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அருள்முருகன்,
தவெக சேதுபாவாசத்திர வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முனியாண்டி, பேராவூரணி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராம தெய்வீகன்,திருவோணம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தவக்குமார், பேராவூரணி பேரூர் கழக செயலாளர் நீலகண்டன்,பெருமகளூர் பேரூர் கழக செயலாளர் நந்தா,மல்லிப்பட்டினம் கழக பொறுப்பாளர் ஃபர்னஸ் அகமது,
மல்லிப்பட்டினம் ஜமாத் தலைவர் அல்லாபிச்சை, செயலாளர் அப்துர் ரஹீம்,அப்துல் மஜீது,சமூக ஆர்வலர் அசன்முகைதீன் மல்லிப்பட்டினம் நண்பர்களும் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்..
Post a Comment