தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள சாலையில் பட்டுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து மாட்டின் மீது மோதியது.பேருந்து மோதியதில் மாடு சம்பவ இடத்திலேயே பலியாகியது.
இந்த நிலையில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கக்கூடிய கால்நடைகளை சாலைகள் விடாமல் மாட்டின் உரிமையாளர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் , இன்று அரசு பேருந்து மோதி பசுமாடு உயர்ந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment