மல்லிப்பட்டினம் காயிதேமில்லத் நகரைச்சார்ந்த ஹபீபா பழக்கடை உரிமையாளர் சம்சுல்குதா அவர்களின் தகப்பனார் அப்துல்லா அவர்கள் இன்று(மே.26,2025) காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக அனைவரும் துஆ செய்யவும்.
Post a Comment