தமுமுக-மமக தஞ்சை தெற்கு மாவட்ட மசூரா மல்லிப்பட்டிணம் கிளை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் புரோஸ்கான் தலைமையில் நடைபெற்றது.
இதில் கீழ் கண்ட தீர்மாணங்கள் எடுக்கப்பட்டது
வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து கிளைகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலில் மமக சார்பாக அதிக அளவில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் அதற்காக ஆலோசனை மற்றும் வியூகம் வகுக்கப்பட்டு அதற்கான வேலைகளை முடக்கிவிட ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது
ஆகஸ்ட் 25 தமுமுக உதய தினமான அன்று ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மரம் நடுத்தல் போன்ற நற்பணிகள் செய்வோம் என்று தீர்மாணம் செய்யப்பட்டது.
ஜூலை 6 மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது
தமுமுக & மனிதநேய மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது என்று தீர்மாணம் எடுக்கப்பட்டது
தஞ்சை தெற்கு மாவட்ட IT wing செயலாளர் ஆக மதுக்கூர் முகைதீன் அப்துல் காதர் நியமிகப்பட்டார்.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன.
Post a Comment