சவுதிவாழ் இந்தியர்கள் பலர் பொது மன்னிப்பு மற்றும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகளால் சவுதியை விட்டு பெருமளவில் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் அனுப்பும் கார்கோ பொருட்கள் மீதும் 41% ஜிஎஸ்டி வரிவதிக்கப்பட்டுள்ளதால் 'மத்தளத்திற்கு இருபுறமும் இடி' என்ற நிலையில் உள்ளனர்.
ஏற்கனவே அந்த கூடுதல் ஜிஎஸ்டி வரியால் அமீரக இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து நாம் எழுதியிருந்தாலும் தற்போது சவுதிவாழ் இந்தியர்களின் வேலைவாய்ப்புகள் நிச்சயமற்றுப் போயுள்ள நிலையில் மீண்டும் எழுத வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.
ஜூலை 1 ஆம் தேதிக்கு முன் அதாவது இரவோடு இரவாக 41% வரிச்சட்டம் கொண்டு வரப்படுமுன் சவுதியிலிருந்து அனுப்பப்பட்ட சுமார் 500 டன் கார்கோ பொருட்கள் இந்திய விமான நிலையங்களில் இதுவரை கிளியரிங் செய்யப்படாமல் தேங்கியுள்ளன. மேலும், சவுதி விமான நிலையங்களிலும் சுமார் 90 டன் கார்கோ பொருட்கள் விமான ஏற்றப்படாமல் தேங்கியுள்ளன. இவை மீண்டும் சவுதிக்குள் திரும்ப எடுத்துச் செல்லப்படவுள்ளன.
பொதுவாக 15 நாட்களில் டோர் டெலிவரி செய்யப்படும் கார்கோ பொருட்கள் தற்போது 2 மாதங்கள் வரை தாமதமாகும் எனத் தெரிகிறது. 41% ஜிஎஸ்டி வரி செலுத்தும் இந்தியர்களின் கார்கோ மட்டுமே தற்போது ஓரளவு கிளியரிங் செய்யப்படுகிறது. தாமதமாகும் மற்ற கார்கோகளுக்கு டேமரேஜ் எனப்படும் தாமத கட்டணமும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சவுதிவாழ் இந்தியர்கள் பலர் பொது மன்னிப்பு மற்றும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகளால் சவுதியை விட்டு பெருமளவில் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் அனுப்பும் கார்கோ பொருட்கள் மீதும் 41% ஜிஎஸ்டி வரிவதிக்கப்பட்டுள்ளதால் 'மத்தளத்திற்கு இருபுறமும் இடி' என்ற நிலையில் உள்ளனர்.

பொதுவாக 15 நாட்களில் டோர் டெலிவரி செய்யப்படும் கார்கோ பொருட்கள் தற்போது 2 மாதங்கள் வரை தாமதமாகும் எனத் தெரிகிறது. 41% ஜிஎஸ்டி வரி செலுத்தும் இந்தியர்களின் கார்கோ மட்டுமே தற்போது ஓரளவு கிளியரிங் செய்யப்படுகிறது. தாமதமாகும் மற்ற கார்கோகளுக்கு டேமரேஜ் எனப்படும் தாமத கட்டணமும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Post a Comment