ஈ.பி.எஸ்.;ஓ.பி.எஸ். தரப்பிற்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டது

இந்நிலையில் நீதிபதிகள் சிஸ்தானி, சங்கீதா திங்க்ரா செகல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிற்பகல், இந்த வழக்கில் தீர்ப்பு. இரட்டை இலைச் சின்னம் கோரி சசிகலா தரப்பினர் டி.டி.வி.தினகரன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

ஈ.பி.இ.எஸ்., ஓ.பி.எஸ். தரப்பிற்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டது  அமைச்சர்கள் முதல்வர்களும் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தனர்  முதல்வர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அஇஅதிமுக தொண்டர்களுக்கு கிடைத்த உண்மையான வெற்றி



Post a Comment

Previous Post Next Post