புதுக்கோட்டை திருமயத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, கட்சி கேட்டுக்கொண்டால் மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன். நான் என்றும் சீட் கேட்டது கிடையாது. மு.க. ஸ்டாலினுக்கு மேடை போட்டுத்தர திமுக தயாராக இல்லை, தோழமை கட்சிகள்தான் போட்டுத்தரவேண்டும், தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
நான் என்றும் சீட்டு கேட்டது கிடையாது .. ஹெச்.ராஜா ..!!
Mallinews
0

Post a Comment