பட்டுக்கோட்டை
மல்லிப்பட்டினம் உமர் புலவர் தெருவில் , அடுத்தடுத்து மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை; மல்லியில் மக்கள் அதிக பயன்படுத்த படும் தெருக்களில் இதுவும் ஒன்று .
இத்தெருவில் இருக்கும் மின்கம்பங்களில் மின்விளக்குகள் இருந்தும் பயன்படாத நிலமையில் உள்ளது .
உடனே இப்பிரச்சினைக்கு தீர்வு கொண்டு வரும்படி மல்லி நியூஸ் சார்பாக ஊராட்சி நிர்வாகத்தை கேட்டுகொண்டு உடனே விளக்குகளை சரி செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்

Post a Comment