தஞ்சை தெற்கு மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் நான்காவது வார்டு உறுப்பினராக இருக்கும் L.M.A.அபுபக்கர் தேசிய அரசியல் கட்சியான SDPI கட்சியின் செயல்பாடுகள்,பணிகளை கண்டு தாமாக முன்வந்து இன்று(15.7.2020) மாவட்ட செயலாளர்கள் முகமது அஸ்கர்,முகமது ரஹீஸ் முன்னிலையில் கட்சியில் இணைந்துக் கொண்டதாக தெரிவிதார்.
.கட்சியின் உறுப்பினர் அட்டையை மல்லிப்பட்டிணம் நகரத்தலைவர் அப்துல் பஹத் வழங்கினார்.
Post a Comment