தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. மொத்தம் 2,914 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இந்த பொதுத்தேர்வை 8,21,650 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். வரும் 22ம் தேதிவரை 28 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினார்கள்
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று மொத்தம் 61 மாணவ, மாணவிகள் இராஜமடத்தில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதினார்கள். அதில் 23 மாணவர்களும் 38 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
அதன் படி இன்று தமிழ் தேர்வு நடைபெற்றது.
மற்றும் மல்லிப்பட்டினத்தை சார்ந்த இதர தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் அந்தந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதினார்கள்.

Post a Comment